Sweet Heart Movie Trailer Released : யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
Yuvan Shankar Production Sweet Heart Fist Single : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்வீட் ஹார்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
Actor Vijay Comment On Yuvan Music : விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக இருப்பதை ஒட்டி, இதன் தெலுங்கு ப்ரீ-ரலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது என்று யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
Latest News Police Complaint Against Yuvan Shankar Raja : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் புகைப்படம் வெளியிட்டு தகவலை அறிவித்துள்ளது.
நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.
Madhan Karky About GOAT Whistle Podu Song : விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, கடும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது.
GOAT First Single Whistle Podu : கோட் படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் ஆர்கே சுரேஷ் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று மறுத்துள்ள நிலையில், ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் என்று ஆர்கே சுரேஷ் கூறி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.