Lakshmi Narayan Yog On May: லட்சுமி நாராயண யோகம் மே 29ஆம் தேதி உருவாகிறது. புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையும்போது, லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண யோகத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
May Rasipalan : ரிஷபத்தில் 4 கிரகங்கள் சேர்க்கை நடப்பதால் மே மாதம் 22 ஆம் தேதி முதல் 5 ராசிகளுக்கு சோதனை காலம் தொடங்குகிறது. இந்த சோதனையில் தப்பிக்க எளிய பரிகாரம்
Mahalakshmi Rajyog On May 16th: மே 16ஆம் தேதி மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட ராசிளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை உண்டாகும். குறிப்பாக பொளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
Double Dwidwadash yog: ஒரே நாளில் இரட்டை த்வித்வாதச யோகம் உருவாக உள்ளது. மே 11ஆம் தேதி உருவாகும் இரட்டை த்வித்வாதச யோகத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெரும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi : குரு - சூரியன் சேர்க்கை காரணமாக 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்
Chandra Nakshatra Peyarchi: சித்ரா பௌர்ணமி அன்று சுவாமி நட்சத்திரத்திற்கு சந்திரன் பெயர்ச்சி அடைகிறார். ராகுவின் நட்சத்திரமாக அறியப்படும் சுவாமி நட்சத்திரத்திற்கு சந்திரன் பெயர்ச்சி அடைவது குறிப்பிட்ட ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Mars Transit On May 2nd: ஜோதிட ரீதியாக முக்கிய கிரகமாக கருதப்படும் செவ்வாய் பகவான், மே 2ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
Guru Dwidwadash Yogam On May: குரு மற்றும் சுக்கிரனால் த்வி துவாதச யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Ketu Peyarchi On May 20th:ஜோதிட ரீதியாக, கேது பகவான் மே 20ஆம் தேதி மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், 4 ராசிகளுக்கு மே முதல் பொற்காலமாக இருக்கும்.
May Rashi Parivartan 2023: மே மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ உள்ளது. இதனால் மே மாதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என பார்க்கலாம்.
Grah Gochar May 2023 Rasipalan: ஜோதிடத்தின் பார்வையில் மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகுவதால் சிலருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.