Coimbatore Weather Update: வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை (ஜூன் 22 ஆம் தேதி) கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக ஜூன் 20 முதல் 22 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் ஜூன் 11 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil nadu Weather Update: தமிழகத்தில் இன்று (மே 25 - திங்கட்கிழமை) கோவை, சேலம், மதுரை உட்பட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை (ஏப்ரல் 23) தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி ஒட்டிய மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: கன்னியாகுமரி மாவட்டவத்தில் நேற்று (ஏப்ரல் 11) திடீரென மழை பெய்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் குமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Rain Alert IMD Forecast: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Weather Update Tomorrow March 25th : தமிழ்நாட்டில் அடிக்கடி வானிலை மாற்றங்கள் நிகழ்கிறது. மார்ச் 25ஆம் தேதி, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Weather Latest Update: இன்று தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை மார்ச் 23ல் இருந்து மார்ச் 28 ஆம் தேதி வரை கேவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் நேற்று மார்ச் 18 பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய நிலையில், இன்று மார்ச் 19 மூன்று மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழ்நாட்டில் இன்று மார்ச் 10 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update Today: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் 8ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.