Met Gala 2023 Red Carpet Celebs: உலகில் பிரபலமான ஃபேஷன் ஷோவான மெட் காலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நியூயார்க்கின் பிரபல கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டுவதற்காக 1948ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.