How To Quit Nail Biting: இந்த பழக்கம் தொடரும்போது, நகங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள தோலில் சேதம் ஏற்படுவதோடு, பற்கள், ஈறுகள், சுவாச மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, இந்த பழக்கத்தை அடியோடு நிறுத்த சில எளிய வழிமுறைகள், மாற்று செயல்கள், மற்றும் நக பராமரிப்பு யோசனைகள் போன்றவை இங்கே பகிரப்படுகின்றன.
Biting Nails: நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும்.
நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்:-
நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.