Navaratri 2023 Day 9 Saraswathi Pooja: நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக இந்த 9 ஆம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாளில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம்.
Navaratri 2023 Day 8: நவராத்திரியின் அஷ்டமி அதாவது எட்டாவது நாளான இன்று துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த தினத்தை அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது.
Navaratri 2023 Day 7: நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி வழிபாடும் முக்கியமானது என்பர். வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக சாம்பவி அன்னையாக போற்றும் நாள் இன்று.
Navaratri 2023 Day 4: நவராத்திரியின் நான்காவது நாளில் மலைமகளை வழிபட்டு முடிந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கிறோம். இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும்.
Navaratri 2023 Day 3: நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையையும், இரண்டாம் நாள் ராஜ ராஜேஸ்வரியையும் வழிபட்டோம். இதைத் தொடர்ந்து மூன்றாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
Navaratri 2023 Day 2: நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. எனவே நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக வழிபட்டோம். இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
Navaratri 2023 Day 1: நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 24 ஆம் தேதி விஜயதசமி அன்று முடிவடைகிறது. எனவே நவராத்திரி முதல் நாள் பூஜை நேரம், அலங்காரம், நைவேத்தியம் விவரத்தை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.