டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனது கடந்த சீசன் ஓப்பனர்களான ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோரை விடுவித்துள்ளது. எனவே வெளிநாட்டு வீரர்களை குறி வைத்துள்ளது.
IPL 2026 Mini Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 ஏலத்தை முன்னிட்டு இந்த முக்கிய வீரரை விடுவித்தது பெரிய தவறாகும். இதற்கான மூன்று காரணங்களை இங்கு காணலாம்.
கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு ஒரு மறக்க முடியாத மோசமான பருவமாக அமைந்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது சென்னை அணி.
Chennai Super Kings: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அணியில் உள்ள சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய மற்றும் திறமையான வீரர்களை வாங்க CSK திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது. தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகத்தில் உள்ள நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி புதிய உத்திகளை வகுத்து வருகிறது.
Chennai Super Kings vs Punjab Kings: சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டி சத்திஸ்கரில்இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நேற்று வின்னிங் ஷாட் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்த ரச்சின் ரவீந்திராவை, சிஎஸ்கே ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்த வினோத போக்கு குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
Champions Trophy Final: இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் ரச்சின் மற்றும் வில் யங் இணைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனராக டெவான் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் யாரை ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வு செய்வார் என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings: ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
IPL 2025 CSK: காயத்தால் அவதிப்படும் ரச்சின் ரவீந்திரா ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிட்டால், இந்த 3 வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே மாற்று வீரராக எடுக்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ரச்சின் ரவீந்திராவின் முகத்தில் பத்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் சில நியூசிலாந்து வீரர்கள் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Super Kings vs Gujarat Titans: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: சென்னை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2024 முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
Chennai Super Kings Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா ஆகியோரைவிட இந்த வீரர்தான் அதிக மதிப்புமிக்க வீரர் என முன்னாள் இந்திய அணி வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
Devon Conway: நியூஸிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டெவான் கான்வே காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். குறைந்தது 8 வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவை.
IPL 2024: ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரர்களான ரவீந்திரா, கான்வே காயம் அடைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார். அவருடைய இடத்துக்கு 5 வீரர்களை ஏலத்தில் டார்கெட் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 ஏலத்தில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ரச்சின் ரவீந்திரா வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.
Rachin Ravindra: 23 வயதே ஆனா ரச்சின் ரவீந்திரா சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து வருகிறார். ஒரே உலக கோப்பையில் 2 சதங்கள் அடித்துள்ளார்.
ENG vs NZ: 2023 உலகக் கோப்பையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயதான நியூசிலாந்து நட்சத்திர வீரரான ச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.