சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்கிறார். இப்போது அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
Salman Khan Hit Back At AR Murugadoss : பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து கூறியிருக்கும் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Madharaasi Box Office Collection Day 11 : சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம், மதராஸி. இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.
Madharaasi Collection Report: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படம் இன்னும் 100 கோடி கூட வசூல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Rajinikanth Appreciates Sivakarthikeyan Madharaasi : சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்து விட்டு ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.
AR Murugadoss Interview Controversy : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் கொடுத்திருக்கும் நேர்காணல், பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madharaasi Hero First Choice Not Sivakarthikeyan : சிவகார்த்திகேய்ன் ஹீரோவாக நடித்திருந்த மதராஸி திரைப்படம். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதில், முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Madharaasi Box Office Collection Day 3 : மதராஸி படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இப்போது வரை அப்படம் செய்திருக்கும் வசூல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Madharaasi Movie Box Office Collection Day 1 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம், மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்துள்ள மதராஸி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Sivakarthikeyan Madharaasi X Review Tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி, இங்கு பார்ப்போம்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "மதராஸி" படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
Madharaasi Trailer : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதராஸி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Exciting Madhraasi Update: சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப்பெரிய மாறுதலை தரப்போகும் ‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Why Tamil Cinema Cannot Give 1000 Crores Film : பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவால் ஏன் 1000 கோடி வசூலை கொடுக்க முடியவில்லை என்கிற கேள்விக்கு ருசிகரமாக பதிலை கொடுத்திருக்கிறார்.
Madharaasi First Single Song Salambala Promo : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் படத்தில் டோலிவுட் உச்ச நடிகர்; லாரன்ஸின் மெகா பிளான்; புது உற்சாகத்தில் சசிகுமார்
Padai Thalaivan Movie Audio Launch : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.
நடிகர் விஜயகாந்த் பற்றி இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உருக்கமாக பேசிய வீடியோ
நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
SK X ARM Movie Title : சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 23வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
First Choice Before Vijay To Act In Thuppakki Movie : 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன்னர் ஹீரோவாக நடிக்க இருந்த நாயகன் யார் தெரியுமா?