நவம்பர் மாதம் பல முக்கிய கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டிருப்பதால், சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தையும், சாதகமான பலன்களையும் அள்ளித் தர வாய்ப்புள்ளது.
November 2025 Planetary Transit: நவம்பர் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில், சூரியன் (Sun) மற்றும் சுக்கிரன் (Venus) உட்பட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசிகளை (Zodiac Signs) மாற்றவுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.