Patta History : போலி பட்டாக்களை கண்டுபிடிக்க மொபைல் வழியாகவே பட்டா வரலாற்றை டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி மாற்றங்களை செய்து வரும் தமிழ்நாடு அரசு இனி பட்டாவுடன் நில வரைபடம் கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Patta : உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் மனுக்கள் ஆன்லைன் வழியே ஆய்வு செய்ய உத்தரவிட்டு நில அளவைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Patta : நிலத்தின் பட்டா, சிட்டா, எம்எம்பி எல்லாம் இனி ஒன்றாக பெறும் வகையில் ஒருங்கிணைந்த நில ஆவணம் மற்றும் பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை ஆகியவற்றின் இணையவழி சேவைகளை தொடங்கியுள்ளது.
Patta : தமிழ்நாட்டில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற முக்கிய தகவலை இங்கே பார்க்கலாம்.
சொத்து வாங்கிய உடனேயே பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் பல சட்டச்சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு இல்லாமல் புதிதாக நிலம் வாங்குவது பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.
தமிழக அரசு கொண்டு வரவுள்ள புதிய அதிரடி நடவடிக்கை, நில உரிமையாளர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Patta : விருதுநகரில் 24 ஆண்டுகளாக இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.
இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சொந்த வீடு கனவை நனவாக்கும் தமிழக அரசு: இலவச வீட்டு மனை பட்டா திட்டம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா வகைகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும்.
ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா திட்டம் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இனி நேரில் செல்ல வேண்டாம்! தமிழகத்தில் வரப்போகிறது 'ஆளில்லா' சொத்து பதிவு முறை. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பத்திர பதிவு என்பது பரிவர்த்தனையை உறுதி செய்தாலும், பட்டா தான் ஒரு நிலத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் முதன்மையான அரசு ஆவணமாகும். வங்கி கடன் பெறுவது முதல், சொத்து வரி செலுத்துவது வரை அனைத்திற்கும் பட்டா அவசியமானதாகும்.
"உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம்கள், பல சிக்கலான நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி, மக்களின் இல்லங்களுக்கே அரசு சேவைகளை கொண்டு வந்துள்ளன.
தமிழக அரசின் திட்டங்களின்படி, புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா கிடைக்கும். ஆனால் இதை முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
பட்டா மாறுதல் என்பது சொத்தின் உரிமையை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றும் செயல்முறை. இது தமிழ்நாடு வருவாய்த் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சொத்துகளில் முதலீடு செய்வது சிலருக்கு புதிதாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் நல்ல தரக்கூடியது. ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்வதால் எதிர்காலத்தில் வாடகை, குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடியும்.