DNA hydrogel based sensor: காயங்களில் ஏற்படும் தொற்றுகள் மருத்துவத்திற்கு மிகப்பெரிய சவால். சரியான நேரத்தில் பாக்டீரிய தொற்றை கண்டறிதல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கிறது
98 மீட்டர் ஆஃப்ஷோர் ரோந்து கப்பல் வஜ்ரா இந்திய கடலோர காவல்படையின் 157 வது கப்பலாக சேர்ந்துள்ளது. மெஸ் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் கட்டமைத்த ஏழு ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்கள் (OPV கள்) தொடரில் ஆறாவது இடத்தில் 'இடி' (thunderbolt’) என்று பொருள்படும் வஜ்ரா இணைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.