Sridhar Vembu Divorce Case : ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசனின் விவாகரத்து வழக்கு, அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
Sridhar Vembu No College Degree Required For Job : ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது நிறுவனத்தில் சேர்வதற்கு டிகிரி தேவையில்லை என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
Sridhar Vembu Marry Early Upasana Reply : நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, சமீபத்தில் வெளியிட்டிருந்த பதிவிற்கு ZOHO நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கொடுத்திருக்கும் பதில், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Arattai App Review: மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் அரட்டை செயலியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அரட்டை செயலி மற்றும் வாட்ஸ்அப் செயலி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒரு பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்தியா நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.