Zoho Pay: ஜோஹோ, கூகிள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற முன்னணி செயலிகளுடன் நேரடியாகப் போட்டியிடும் திட்டங்களுடன் நுகர்வோர் நிதி தொழில்நுட்ப அமைப்பில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.
Zoho Pay: இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், ஜோஹோவின் வருகை ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவரும்.
ZOHO Latest News: பிரதமர் அலுவலக ஊழியர்கள் (PMO) உட்பட சுமார் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னஞ்சல் அமைப்பு, ஜோஹோ கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட தளத்திற்கு மாறியுள்ளது.
GMail to Zoho Mail: கடந்த 24 மணி நேரத்தில் ஜோஹோ மெயில் கூகிளில் அதிக ட்ரெண்டிங்கில் உள்ளது. நீங்களும் Zoho Mail -க்கு மாற வேண்டுமா? அதற்கான முழு செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Zoho Payments: ஜோஹோ இப்போது விற்பனை மைய சாதனங்கள், அதாவது பிஓஎஸ் இயந்திரங்களை (POS machines) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த க்யூஆர் சாதனங்கள் மற்றும் ஒலி பெட்டிகள் அடங்கும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒரு பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்தியா நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.