IRCTC New Rule From July 15: வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும், இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) கட்டாயம் ஆகும். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.
IRCTC Ticket Booking Rules Changed : இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்களில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இதில் பயணித்து வருகின்றனர். குறுகிய மற்றும் நீண்ட நேர பயணம் இரண்டிற்கும் சிறந்த தேர்வாக ரயில்வே உள்ளது. எனவே மிகப்பெரிய நெட்வொர்க்கான இந்தியன் ரயில்வே தற்போது மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது.
Tatkal ticket Booking- சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போது புதிய விதிமுறையை ஐஆர்சிடிசி தற்போது கொண்டு வருகிறது. இந்த அப்டேட் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்களில் ஒன்று. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் அதில் பயணிக்கின்றனர். குறுகிய மற்றும் நீண்ட நேர பயணம் இரண்டிற்கும் சிறந்த தேர்வாக ரயில்வே உள்ளது.
Tatkal ticket booking new rules : தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான புதிய விதிமுறைகள், உங்கள் IRCTC கணக்குடன் ஆதாரை எவ்வாறு இணைப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tatkal Ticket Booking: கடைசி நிமிட ரயில் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் IRCTC தளத்தில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் விரைவாக எப்படி புக் செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways: ரயிலில் வெற்றிகரமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது இந்த டிப்ஸ்களை பயணிகள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இதனால், தட்கல் டிக்கெட்டை ஈஸியாகவும் பெறலாம்.
Tatkal Ticket Booking: தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.