Tiruvannamalai Girl Harassment: திருவண்ணாமலையில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
Vande Bharat Train Details : புதுச்சேரியில் இருந்து மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, பெங்களூர் வழியாக செல்லும் என்பதால், அவ்வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Nadu School Holidays: 2025 டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இங்கு பார்ப்போம்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் ஊற்றும் காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.