Kanniyakumar Tasmac Holiday For 2 Days: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
vinayaka chaturthi : எந்தவகை விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும், விநாயகர் சிலைகளை எங்கு கரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய உத்தரவு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்நாளில் விநாயகர் பூஜைக்கான நல்ல நேரம், கொண்டாப்படும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
Vinayaka Chaturthi 2022: ராமநாதபுரத்தில் நடந்த மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி: கணபதிக்கு சாம்பிராணி புகை போட்டு பூஜித்த இஸ்லாமியர்
Vinayaka Chaturthi 2022: கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Vinayaka Chaturthi 2022: தமிழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து தெருக்களிலும் ஒரு குட்டி பிள்ளையார் கோயிலை காணலாம். மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த தெய்வங்களில் விநாயகருக்கே முதலிடம்!!