Gram Suraksha Yojana: மிகச்சிறிய தினசரி சேமிப்பு மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பெரிய நிதியை உருவாக்க உதவும் ஒரு அரசுத் திட்டத்தை தேடும் நபர்களுக்கு அஞ்சல் நிலையத்தின் 'கிராம் சுரக்ஷா யோஜனா' (Gram Suraksha Yojana) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
PM Kisan Update: இத்திட்டத்தின் வழக்கமான கால இடைவெளிகளைக் கருத்தில் கொண்டால், பிஎம் கிசான் 23வது தவணை ஜூன் மற்றும் ஜூலை 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயிகளின் கணக்குகளைச் சென்றடையலாம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் 23வது தவணை எப்போது கிடைக்கும்? இந்த மாதமே வருகிறதா அடுத்த தவணை? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
LIC Bima Sakhi Yojana: எல்.ஐ.சி பீமா சகி திட்டத்தில் இணையும் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகையையும் (stipend) பெறுகிறார்கள்.
PM Kisan Latest News: ஒவ்வொரு ஆண்டும் e-KYC சரிபார்ப்பைச் செய்வது கட்டாயம் என்று அரசு தற்போது ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்யத் தவறும் விவசாயிகளுக்கான அடுத்த தவணைத் தொகை நிறுத்திவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
PM Fasal Bima Yojana: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், வறட்சி, புயல், சூறாவளி, பருவம் தவறிப் பெய்யும் மழை, வெள்ளம் மற்றும் அதுபோன்ற பிற பேரிடர்களிலிருந்து பயிர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் தங்கள் 60-வது வயதை எட்டியதும், மாதம் ஒன்றுக்கு ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000 அல்லது அதிகபட்சமாக ₹5,000 எனத் தாங்கள் விரும்பும் தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
PM Kisan Update: PM-KISAN திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் ₹6,000 நிதியுதவியைப் பெறுகின்றனர். இந்த மொத்தத் தொகையானது, ஆண்டு முழுவதும் பரவலாக, தலா ₹2,000 வீதம் மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது.
Pradhan Mantri Shram Yogi Maan-Dhan Yojana: இந்த திட்டத்தின் மூலம், நிரந்தரமான வேலைவாய்ப்போ அல்லது நிலையான வருமானமோ இல்லாமல், தங்கள் கடின உழைப்பின் மூலமே வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் நபர்களுக்கும் இனி ஓய்வூதியம் பெறத் தகுதி கிடைக்கும்.
PM Kisan Latest News: அரசாங்க விதிமுறைகளின்படி, பெண் விவசாயிகளும் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாகவே கருதப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் முதலில் சில முக்கியமான நிபந்தனைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
Central Government Schemes: மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய மூன்றும் இந்த வாரம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதனையொட்டி, இத்திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
PM Kisan Latest News: சில விவசாயிகளுக்கு பிஎம் கிசான் தவணைத் தொகையாக ரூ.9,000 கிடைக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பயனாளி விவசாயிகள் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவியை பெறுகிறார்கள்.
PM Kisan Latest News: PM Kisan திட்டத்தின் பயனாளிகள் ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2,000 பெறுகின்றனர். இந்த வகையில் பயனாளிகள் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவியை பெறுகிறார்கள்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் திட்டத்தின் 22 வது தவணை மார்ச் மாதம் வெளியானது. அந்த வகையில், அடுத்த தவணையான 23வது தவணை ஜூலை 2026-இன் முதல் வாரத்தில் விநியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tax Free Returns Schemes: வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
PMEGP: PMEGP திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தின் அளவு, விண்ணப்பதாரரின் பிரிவு மற்றும் அவர் சார்ந்திருக்கும் பகுதியைப் பொறுத்து மாறுபடும். இது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
PM Kisan Latest News: விவசாயி அடையாள அட்டை என்பது விவசாயியின் டிஜிட்டல் அடையாளமாகும். இதில் விவசாயிகளின் நிலம், பயிர், உரம், கால்நடை வளர்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அரசு திட்டங்களின் நன்மைகளை பெற இது மிகவும் அவசியமான ஒரு அட்டையாகும்.
PM-SYM Scheme News: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் திட்டம் மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக நடத்தும் ஒரு அற்புதமான ஓய்வூதியத் திட்டமாகும். PM-SYM திட்டத்தின் மூலம் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3,000 என்ற உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது.
PM Kisan Latest News: பிஎம் கிசான் 22வது தவணை இன்னும் வரவில்லையா? இதற்கான காரணத்தை எப்படி தெரிந்துகொள்வது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் 22வது தவணையை அசாமிலிருந்து சற்று முன் பிரதமர் மோடி வெளியிட்டார். ரூ.2,000 விவசாயிகளின் கணக்கில் டெபசிட் செய்யப்பட்டது.
PM Kisan Latest News: இன்று விவசாயிகளுக்கு முக்கியமான நாள். பிரதமர் மோடி இன்று பிஎம் கிசான் 22வது தவணையை வெளியிடவுள்ளார். எத்தனை மணிக்கு இந்த தவணை கிடைக்கும்?