WTC Final 2025: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
WTC Final 2025 Latest News In Tamil: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு ஐசிசி இறுதிப் போட்டியின் முதல் நாள் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. காகிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மார்கோ ஜான்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்றோர் அதிரடியாக விளையாடினர்.
WTC Final 2025 Preview: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் நிலையில் இரு அணிகளின் பலம், பலவீனம், பிளேயிங் லெவன் ஆகியவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Latest Cricket News: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றியை பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இது இந்திய அணிக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இங்கு காணலாம்.
Team India: நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரோஹித் சர்மா தவிர இந்த 3 வீரர்களும் ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிடும்.
Team India: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், இது WTC இறுதிப்போட்டிக்கு இந்தியாவுக்கான வாய்ப்பை குறைக்கிறது எனலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, காயத்தில் இருந்து மீண்டு எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.