English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Healthy Habits

Healthy Habits

மலச்சிக்கல் பிரச்சனைக்கு முடிவு கட்ட... கடைபிடிக்க வேண்டிய சில எளிய பழக்கங்கள்
Constipation Jul 20, 2025, 05:18 PM IST
மலச்சிக்கல் பிரச்சனைக்கு முடிவு கட்ட... கடைபிடிக்க வேண்டிய சில எளிய பழக்கங்கள்
மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான குடல் இயக்கம் சார்ந்த பிரச்சனை. இதை அலட்சியம் செய்யக் கூடாது. இதனை சரி செய்யா விட்டால், பைல்ஸ் அல்லது மூல நோய் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. 
பெண்கள் மனஅழுத்தமின்றி வாழ இந்த 5 விஷயங்களை செய்… இதைத் தவிர்!
Women wellness Jun 29, 2025, 11:38 AM IST
பெண்கள் மனஅழுத்தமின்றி வாழ இந்த 5 விஷயங்களை செய்… இதைத் தவிர்!
How Women Can Reduce Stress: அறிந்தோ அறியாமலோ நாம் செய்யும் சில செயல்கள் தான் பல பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன. சிறிய விஷயங்களாகத் தோன்றினாலும், அவை காலப்போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  இவை பற்றி தெரிந்துகொள்வது உங்கள் வாழ்வில் நம்பமுடியாத மாற்றங்களை கொண்டு வரும்.
பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்
Blood Sugar Level Jun 13, 2025, 02:46 PM IST
பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்
நமது ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இந்நிலையில், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காலை உணவு பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மூளை சிறப்பாக செயல்பட குடல் ஆரோக்கியம் அவசியம்... இந்த பழக்கங்களை கட்டாயம் கடைபிடிங்க
gut health Jun 12, 2025, 11:21 AM IST
மூளை சிறப்பாக செயல்பட குடல் ஆரோக்கியம் அவசியம்... இந்த பழக்கங்களை கட்டாயம் கடைபிடிங்க
மூளை செயல் திறன் மேம்படுவது முதல், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை மிகவும் அத்தியாவசியமான, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பாடாய் படுத்தும் மூட்டு - முழங்கால் வலியை போக்க... உணவில் சேர்க்க வேண்டியவை
Bone Health Jun 9, 2025, 12:33 PM IST
பாடாய் படுத்தும் மூட்டு - முழங்கால் வலியை போக்க... உணவில் சேர்க்க வேண்டியவை
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு நிவாரணம் தரும் என்றாலும், உணவு முறை மூலம் தீர்வு காண்பது இயற்கையான தீர்வாக அமையும்.
தலை ஈரமாக இருக்கும் நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன தெரியுமா?
Head Bath Jun 3, 2025, 01:03 PM IST
தலை ஈரமாக இருக்கும் நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன தெரியுமா?
தலைக் குளித்தப்பின் சில பொருட்கள், குறிப்பிட்ட நேரத்தில் தவிர்க்கவேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்று நீங்களே யோசித்துள்ளீர்களா? உண்மையில் அவை உடல் நலனில் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்தவுடன், உங்கள் உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் செய்தாலே பெரிய நன்மைகளை காணலாம்.
பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... இந்த 5 விஷயங்களை கடைபிடிங்க போதும்
Healthy Habits Jun 2, 2025, 11:22 AM IST
பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... இந்த 5 விஷயங்களை கடைபிடிங்க போதும்
நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும், இதய நோய், பக்கவாதம் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனினும், இதனை கட்டுக்குள் வைத்திருந்தால் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சிறுநீரக கற்கள்... இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்
kidney stones May 29, 2025, 06:11 PM IST
சிறுநீரக கற்கள்... இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்
சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரகத்தில் தாதுக்கள் மற்றும் பிற உப்புகளால் உருவாகும் கடினமான படிவங்கள். சிறுநீரகக் கற்கள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தி, சிறுநீர் கழிக்கும் போது, பெரும் வலியை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகள் ஏற்படலாம்.
சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட... தினமும் கடைபிடிக்க வேண்டிய 6 ஆரோக்கியமான பழக்கங்கள்
Diabetes Control Tips May 21, 2025, 02:26 PM IST
சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட... தினமும் கடைபிடிக்க வேண்டிய 6 ஆரோக்கியமான பழக்கங்கள்
நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், கண் பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் உள்ளிட்ட பிற கடுமையான நிலைமைகளை ஏற்படுத்தும்.
சுறுசுறுப்பான மூளை முதல் தெளிவான மனம் வரை... அதிகாலை கண் விழிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல
Healthy Habits May 21, 2025, 10:50 AM IST
சுறுசுறுப்பான மூளை முதல் தெளிவான மனம் வரை... அதிகாலை கண் விழிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல
காலை நேரத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் அதிக ஆக்டிவாக இருப்பார்கள். நாள் முழுவதும் வேலை செய்தாலும், மாலை நேரத்தில் கூட புத்துணர்ச்சியோடு காணப்படுவார்கள் என்றும், ஆய்வுகள் கூறுகின்றன.
நீரழிவு நோயாளிகள்... கிட்னியை பாதுகாக்க... செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்
Kidney Health May 20, 2025, 04:53 PM IST
நீரழிவு நோயாளிகள்... கிட்னியை பாதுகாக்க... செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்
இரத்தத்தை வடிகட்டி, சிறுநீர் வழியாக உடலில் இருந்து அசுத்தங்களை வெளியேற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்படுவது அவசியம். இல்லை எனில் உடலில் நச்சுக்கள் அதிகரித்து, ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தை போக்கி... மகிழ்ச்சியை கொடுக்கும் 4 ஹார்மோன்களும்... அதனை தூண்ட செய்ய வேண்டியவையும்
Happy Hormones May 19, 2025, 08:45 AM IST
மன அழுத்தத்தை போக்கி... மகிழ்ச்சியை கொடுக்கும் 4 ஹார்மோன்களும்... அதனை தூண்ட செய்ய வேண்டியவையும்
Happy Hormones: மனது மகிழ்ச்சியாக இருக்கவும், மன அழுத்தம் தீரவும், உதவும் ஹார்மோன்களையும், அதனை தூண்டும் முறைகளையும் இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.  
Weight Loss Tips: இரு மாதங்களில் 10 கிலோ குறையும்... கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்
Weight Loss Tips May 13, 2025, 09:46 AM IST
Weight Loss Tips: இரு மாதங்களில் 10 கிலோ குறையும்... கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்
உடல் பருமனை விரைவில் குறைக்க, எளிதான மற்றும் பயனுள்ள வழிகள் குறித்து ஒரு பிட்னஸ் பயிற்சியாளர் கூறும் ஆலோசனைகள் அறிந்து கொள்ளலாம். 
Anti-Ageing Tips: முதுமை அண்டாமல் இருக்க... தினமும் இதைச் செய்தால் போதும்... மருத்துவர் கூறும் அட்வைஸ்
Anti-Ageing Tips May 4, 2025, 09:33 AM IST
Anti-Ageing Tips: முதுமை அண்டாமல் இருக்க... தினமும் இதைச் செய்தால் போதும்... மருத்துவர் கூறும் அட்வைஸ்
Anti-Ageing Tips: வயது ஏற ஏற, முகத்தின் பொலிவு குறைய ஆரம்பிப்பது முதல், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்நிலையில் முதுமை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுவதைக் கேட்கலாம்.
மாரடைப்பு வராமல் தடுக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 கட்டளைகள்
Heart attack Apr 17, 2025, 03:18 PM IST
மாரடைப்பு வராமல் தடுக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 கட்டளைகள்
மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது அல்லது மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பது என்பது குறித்து அறிந்து கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கு 7 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இளம் வயது மாரடைப்பை தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
Heart health Apr 12, 2025, 01:34 PM IST
இளம் வயது மாரடைப்பை தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
Heart attack : இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில் இதில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எப்பேற்பட்ட நோய் இருந்தாலும் இது உங்களிடம் இருந்தால் நெருங்காது..இந்த ஒரு விஷயத்தை தினமும் பண்ணுங்க!
Health Tips Apr 8, 2025, 12:35 PM IST
எப்பேற்பட்ட நோய் இருந்தாலும் இது உங்களிடம் இருந்தால் நெருங்காது..இந்த ஒரு விஷயத்தை தினமும் பண்ணுங்க!
Disease Prevention Tips: ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் இயற்கையை மதித்து, உடல்நலத்திற்கு தேவையான நல்ல பழக்கங்களை உருவாக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முழுமையாக பின்பற்றினால், நிச்சயமாக உங்கள் வாழ்க்கை இனிமையும் நிம்மதியும் நிறைந்ததாக அமையும்.  
பருமன் குறைய... தொப்பை கரைய.... இந்த சிம்பிளான ஆரோக்கிய பழக்கங்கள் கை கொடுக்கும்
Weight Loss Tips Mar 7, 2025, 06:35 PM IST
பருமன் குறைய... தொப்பை கரைய.... இந்த சிம்பிளான ஆரோக்கிய பழக்கங்கள் கை கொடுக்கும்
உடல் எடை குறைய, தொப்பை கரைய மிகக் கடுமையான டயட் முறையோ, கடுமையான உடற்பயிற்சியோ தேவையில்லை. எளிமையான சில பழக்கங்களை கடைப்பிடித்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
மாரடைப்பு வராமல் இருக்க உதவும்... சில ஆரோக்கியமான காலை பழக்கங்கள்
Heart attack Feb 27, 2025, 11:54 AM IST
மாரடைப்பு வராமல் இருக்க உதவும்... சில ஆரோக்கியமான காலை பழக்கங்கள்
How To Prevent Heart Attack: இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கவும், சில ஆரோக்கியமான பழக்கங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
மாரடைப்பு வராமல் இருக்க .... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 9 விஷயங்கள்
Heart attack Feb 18, 2025, 05:35 PM IST
மாரடைப்பு வராமல் இருக்க .... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 9 விஷயங்கள்
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், இதயம் ஆரோக்கியமாக இருக்க, நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். 
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • 2026ல் வெற்றியை மட்டுமே ருசிக்கும் ராசிகள்! தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம் தான்.. யாரெல்லாம் தெரியுமா?
    Zodiac Signs

    2026ல் வெற்றியை மட்டுமே ருசிக்கும் ராசிகள்! தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம் தான்.. யாரெல்லாம் தெரியுமா?

  • CSK: ரூ.14.20 கோடிக்கு ஏலம்! யார் இந்த பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா?
    Prashant Veer
    CSK: ரூ.14.20 கோடிக்கு ஏலம்! யார் இந்த பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா?
  • டிசம்பர 23, 30.. கோவை மற்றும் சேலம் ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சல் துறை முக்கிய அறிவிப்பு
    pensioners
    டிசம்பர 23, 30.. கோவை மற்றும் சேலம் ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சல் துறை முக்கிய அறிவிப்பு
  • 2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!
    IPL Mini Auction
    2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!
  • மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்
    Free Laptop
    மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்
  • பிஎம் கிசான் முக்கிய அப்டேட்! தமிழக விவசாயிகள் உடனே இதை செய்யவும்
    PM Kisan
    பிஎம் கிசான் முக்கிய அப்டேட்! தமிழக விவசாயிகள் உடனே இதை செய்யவும்
  • இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை - கனமழை பெய்ய வாய்ப்பு!
    Rain
    இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை - கனமழை பெய்ய வாய்ப்பு!
  • கணவனுக்கு 520 பேருடன் தொடர்பு! கோபமே படாமல் சைலண்டாக பழிவாங்கிய மனைவி..
    Extra Marital Affair
    கணவனுக்கு 520 பேருடன் தொடர்பு! கோபமே படாமல் சைலண்டாக பழிவாங்கிய மனைவி..
  • ஹீரோ - வில்லன்... இரண்டிலும் பின்னிப் பெடலெடுத்த டாப் தமிழ் நடிகர்கள்
    Top Tamil Actors
    ஹீரோ - வில்லன்... இரண்டிலும் பின்னிப் பெடலெடுத்த டாப் தமிழ் நடிகர்கள்
  • தங்க நகைகளை அடகு வைக்கும் முன்பு.. இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
    Gold Loan
    தங்க நகைகளை அடகு வைக்கும் முன்பு.. இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x