பல்லாவரத்தில் பிடிபட்ட 10 அடி பாம்பு!

தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு இடையில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகிவருகிறது

Trending News