அதிகாரிகளுக்கு இடையூறு: திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது!

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Trending News