Pension Yojana Updates: அடல் ஓய்வூதிய யோஜனா திட்டதில், நீங்கள் சேர விரும்பினால் சில நிபந்தனைகள் உள்ளன. அதை பூர்த்தி செய்தால் மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். எனவே ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமான ஆதாரம் இல்லாதவர்கள் இந்த திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும் -முழு விவரம்.
Atal Pension Yojana: மூத்த குடிமக்களுக்கு முக்கிய செய்தி. மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கும் அரசாங்க திட்டம் பற்றி தெரியுமா? இந்த பதிவில் முழுமையான தகவல்களை காணலாம்.
Tamil Nadu Government: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
APY Extension by Modi Cabinet: அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
Pension : ஓய்வூதியம், இலவச சிகிச்சை பெற தொழிலாளர்கள் இஎஸ்ஐ காப்பீடு (Employees' State Insurance (ESI) scheme) திட்டத்தில் இணைவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளது.
Budget 2026 Expectations: பட்ஜெட் தாக்கலின் போது NPS ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Scheme: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Senior Citizens Latest News: மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இனி ஓய்வூதியம் பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 60 வயதானவுடன் ஓய்வூதியம் தானாக தொடங்கும்.
National Pension Scheme : தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மிகப்பெரிய சீர்திருத்தங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Sthree Suraksha Scheme: இந்தத் திட்டத்தின் கீழ், 35 முதல் 60 வயதுக்குட்பட்ட வேலையில்லாத பெண்கள் மற்றும் திருநங்கைப் பெண்களுக்கு ₹1,000 மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கிடைக்குமா? நாடாளுமன்ற குளிர்கால குட்டத்தொடரில் அமைச்சர் அளித்த பதிலை இந்த பதிவில் காணலாம்.
NPS Latest News: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) டிசம்பர் 16 அன்று NPS விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் இந்த மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.