11 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Aug 24, 2024, 06:13 PM IST

Video ThumbnailPlay icon

Trending News