திருப்பதி ஏழுமலையானை தரிசக்க 20 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதை அடுத்து பக்தர்கள் 20 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News