ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது.
ரயில் டிக்கெட்டுகளை விட விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்வதற்கான சில வழிகளை அறிந்து கொள்வோம்.
IRCTC பிளாக் ஃப்ரைடே சலுகையை அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும் இந்த சலுகை மூலம் பணத்தை சேமிக்கலாம்.
Travelling Tips : நம்மில் பலருக்கு உலகை சுற்றி வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கையில் காசே இருக்காது. அப்படி இருக்கையில், டிராவல் செய்வது எப்படி தெரியுமா?
Safety Tips For Female Solo Travelers : பெண்கள் பலர், இரவில் தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம். அவர்கள், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தெரியுமா?
Best Places To Visit in South India During Monsoon: தென்னிந்தியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய பல சுற்றுலா இடங்கள் உள்ளன. வட இந்தியாவை போலவே, தென்னிந்தியாவிலும் பல மலைவாசஸ்தலங்களைக் காணலாம்.
IRCTC Andaman Tour Package: ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும். இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.65,810 கட்டணம் செலுத்த வேண்டும்.
IRCTC Tour Package: டிசம்பரில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசியின் குஜராத் பேக்கேஜில் முன்பதிவு செய்யலாம்.
முன்பெல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்த நிலையில், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் பயணிக்க தொடங்கி விட்டனர். இது உண்மையில் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியினை தரக் கூடிய முன்னேற்றம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.