கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வந்த 3 சிறுமிகள்!

சமூக வலைதளங்களின் தாக்கத்தினால், கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கரூர் சிறுமிகளை காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர். அச்சிறுமிகளை மீட்க கரூர் போலீஸார் காட்பாடி விரைந்துள்ளனர்.

  • Jan 6, 2024, 02:45 PM IST

Video ThumbnailPlay icon

Trending News