வாகன ஓட்டிக்கு ஹைபை கொடுத்து கரடியின் வைரல் வீடியோ

சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் குவிந்த கரடிக் கூட்டத்தில் இருந்த ஒரு கரடி காரில் வந்த ஒருவருக்கு கை அசைத்து ஹைபை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Trending News