மடத்தில் இருந்த 4 சாமி சிலைகள் பறிமுதல்

கும்பகோணத்தில் உள்ள மவுனசாமி மடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 4 சிலைகள் மற்றும் 1 தஞ்சாவூர் ஓவியத்தை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Trending News