ஈரான் இஸ்ரேல் இடையேயான போரால், இந்தியா பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்களின் பொருளாதாரங்கள் பாதிப்படையலாம். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Iran Israel Conflict News: இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
பதவியேற்ற ஒரே நாளில் மொஜ்தபா கமேனி காயமடைந்திருப்பதாக தகவல்!
ஒரே இரவில் மாறிய போர் வியூகம்! அமெரிக்கா - இஸ்ரேல் இடையே விரிசல்!"
Economical Impact Of Iran Isreal War : ஈரான் - இஸ்ரேல் போர், சாமானியர்களின் வாழ்க்கையிலும் பெரும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அவை என்னென்ன மாற்றங்கள் என்பதையும், இந்த மாற்றத்தால் என்ன நடக்கும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
America Iran War: ஈரானுக்கு எதிரான போர் சீக்கிரம் முடியும் என்றும் இல்லையெனில் இன்னும் 20% மடங்கு அதிகமாக தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார். இதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) விளக்கம் கொடுத்துள்ளது.
Israel America Attack On Iran: ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்க கடுமையாக எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியை இங்கு காணலாம்
LPG Price Hike: இன்று அதிகாலையில் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் எதிரொலியாக இந்தியாவில் வணிக ரீதியான மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய விலை நிலவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Iran Huge Warning To America: IRIS Dena போர் கப்பலை தாக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
Mojtaba Khamenei: ஈரான் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரானை கடந்த சனிக்கிழமை அன்று தாக்கியது. ஈரானும் பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது. இதனால் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. மேலும் 3ஆம் உலகப் போர் மூளும் வாய்ப்புள்ளது.
Israel America Attack On Iran: ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இஸ்ரேல் - அமெரிக்கா எப்படி துல்லியமாக தாக்கி கொலை செய்தது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
5 Major Threat To Indian Economy: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மேகங்கள் இந்தியப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 50% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருவதால், போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும்.
Saudi Arabia Behind Attack On Iran: பொதுவெளியில் பேச்சுவார்த்தையை ஊக்குவித்து, திரைமறைவில் அமெரிக்காவை ஈரான் மீது தாக்குதல் தொடுக்க வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
US - Israel War On Iran: இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை அன்று ஈரான் நாட்டை தாக்கியது ஏன் என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
US Israel Attack On Iran: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தெற்கு ஈரான் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் நடத்திய தாக்குதலில், 40 மாணவிகள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
Iranian Attack Intercepted: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி மீது ஈரான் தொடுத்த ஏவுகணை தாக்குதலை, கத்தாரின் ஏவுகணை தடுப்பு அமைப்பு முறியடித்தது.
US President Donald Trump: அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம் என்று ஈரான் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Israel Attack On Iran: ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகமாகி உள்ளது.
காஸாவில் நடைபெற்று வந்த போர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் - ஹமாஸ் அறிவிப்பு
Israel Gaza Ceasefire: அமெரிக்காவின் முன்னெடுப்பை தொடர்ந்து காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.