தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News