12 அடி நீளமுள்ள முதலையை அசால்டாக பிடித்த மக்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மனிதர்களை இழுத்துச் சென்று கொன்று வந்த 12 அடி நீளமும் 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை கிராம மக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News