Ramanathapuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது ஓபிஎஸ் வெற்றி பெற்று பாஜகவை வலுப்படுத்துவரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
Lok Sabha Elections: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
DMK Minister Raja Kannappan Election Campaign Video Viral: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என கடுமையாக விமர்சித்தார்.
O Panneerselvam, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீகப் பாசனப் பகுதி நிலங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், அடுத்த மாதம் ராமேசுவரத்துக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.