நிலா சீ ஃபுட்ஸ் மீன் பதன ஆலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

நிலா சீ ஃபுட்ஸ் மீன் பதன ஆலையில் விபத்து: 25க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம்

தூத்துக்குடி அருகே நிலா சீ ஃபுட்ஸ் தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறியதால் 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

Video ThumbnailPlay icon

Trending News