திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித் அணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் அணி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த போட்டியில் கடந்த 27-ந் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட அஜித்குமார் அன்று இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். 

Trending News