சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம்

பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த UPSC தேர்வில் 75ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார்.

மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராகவும் பணியாற்றி வந்தார். தற்போது இவர் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Trending News