தனுஷுக்கு செக்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

தனுஷுக்கு ரெட் கார்டு போடுகிறதா தயாரிப்பாளர் சங்கம்? கொதித்தெழுந்த நடிகர் சங்கம்: பின்னணி என்ன?

தனுஷுக்கு எதிராக ரெட் கார்டு போடப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொதித்துப் போன நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending News