குழந்தையுடன் யோக செய்யும் நடிகை ஷ்ரேயா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தாங்கள் யோகாசனம் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதில், ஷ்ரேயா பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

Trending News