விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் குவிந்த கேரள ரசிகர்கள்!

நடிகர் விஜய் GOAT பட ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

Trending News