கூட்டத்தை நோக்கி ஓடோடி வந்த விஜய்... மாலையிட்ட கேரள ரசிகை!

GOAT திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள விஜய் அங்குள்ள ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிக கூட்டத்தில் ஒரு பெண் ரசிகை, மாலையுடன் காத்திருந்தை கண்டு ஓடாடி சென்ற விஜய், அவரிடம் மாலையை பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News