நெட்டிசன்களை கவர்ந்த அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட்

இணையத்தில் அதிதி ஷங்கரின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், அவற்றை மிக விரும்பி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

இந்த நவராத்திரி நேரத்தில், ‘கொலு பொம்மை மாதிரியே இருக்கீங்க’ என பல ரசிகர்கள் அதிதீ ஷங்கரின் போட்டோகளுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Video ThumbnailPlay icon

Trending News