அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது - ஜெயக்குமார்

10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News