பிக்பாஸ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் காதல் மோசடி புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos