நிவாரணப் பொருட்களை பதுக்கிய அதிமுக கவுன்சிலர்!

சென்னையை அடுத்த மாதவரத்தில் மாநகராட்சி வழங்கிய நிவாரணப் பொருட்களை அதிமுக சார்பாக வழங்குவதாக கவுன்சிலரை திமுகவினர் முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News