அஜித்தின் துணிவு பட ரிலீஸ்: மாஸாக கொண்டாடிய ரசிகர்கள்

முதுகில் அலகு குத்தி, அஜித் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் காட்டும் உற்சாகம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.