City
திருடன் என நினைத்து இரு இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.