நீங்களே வந்து கேளுங்க.. ஆளுநருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்தால் ஆளுநருக்கு தமிழக பாடதிட்டங்கள் குறித்த அருமை புரியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trending News