தசரா திருவிழா: கட்டைகளால் அடித்துக்கொள்ளும் ஆபத்தான சடங்கு - சிறுவன் பலி

ஆந்திராவில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஒருவரை ஒருவர் கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழாவில், காயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Recommended Videos