Animal Fight Video: 'அட..இங்கேயும் கணவன் தான் அடி வாங்குகிறாரா’ என பல இணையவாசிகளை வியப்ப வைத்துள்ளது ஒரு வீடியோ. இதில் ஒரு ஆண் சிங்கமும் ஒரு பெண் சிங்கமும் சண்டையிடுவதை காண முடிகின்றது.
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.