Destination Wedding In Cremation Ground : உத்திர பிரதேசத்தில் உள்ள கசிதாபாத் எனும் பகுதியில், ஒரு திருமண ஜோடி சுடுகாட்டில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
World Bizarre News: கழிவறையில் மிகவும் அழுத்தம் கொடுத்து மலம் கழித்த பெண்ணிற்கு, மெமரி லாஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 10 வருடங்களாக நடந்த சம்பவங்கள் எதுவும் அவருக்கு ஞாபகத்திற்கு இல்லை. இந்த பிரச்னைக்கு என்ன காரணம்? இந்த வினோத சம்பவம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Bizarre News In Tamil: திருமணம் முடிந்த முதலிரவு அறைக்குச் சென்ற பிறகு, தனக்கு ரூ.90 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒப்புக்கொள்வேன் என புதுமணப் பெண், மணமகனிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் இருவீட்டார் இடையே பெரும் மோதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Bizarre Crime News: உடலுறவின் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால், மனைவியின் கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி : தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பது தெரிந்ததும் அவருக்கே கணவரை வாடகைக்கு விட்டுள்ளார் ஒரு மனைவி. இந்த சம்பவம், கேள்வி பட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Crime News In India: நண்பனுக்கு ரூ.1000 கொடுத்து அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
China Spy cam Porn Issue: இளைஞர் ஒருவர் ஆபாச படத்தை இணையத்தில் பார்த்தபோது, அதில் அவரும் அவரது காதலியும் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
World Bizarre Crime: 67 வயது கணவனின் ஆணுறுப்பை அறுத்து, கழுத்தில் பல முறை குத்தி 55 வயது மனைவி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நடந்துள்ளது.
Bizarre Verdict Two Wives Fighting For Husband : உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த விநோதமான சம்பவமானது நடந்திருக்கிறது. இதில், ஒரு கணவனை இரண்டு மனைவிகளும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Nostradamus 2026 Prediction: 2026ஆம் ஆண்டில் உலகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அச்சுறுத்தல்கள் குறித்தும் நாஸ்ட்ராடாமஸ் சில கணிப்புகளை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இங்கு காணலாம்.
Christmas 2025: வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் டிசம்பர் 25ஆம் தேதி, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Crime News In India: தனது 3 வயது மகன் மற்றும் மூன்று சிறுமிகள் என 4 குழந்தைகளை 32 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் சிக்கியது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Bizarre Marriage News: திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற 20 நிமிடத்தில், தனது கணவனுடன் இனி வாழவே மாட்டேன் என மணப்பெண் கூறியிருக்கிறார். அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் பின்னணி இதோ...!
Thai Woman Found Alive In Coffin : ஒரு பெண், இறந்ததாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டதை அடுத்து, கதவை தட்டி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
World Laziest Man: 33 மணி நேரம் படுத்திருந்தே இளைஞர் ஒருவர் ரூ.37,000 பரிசு பெற்றுள்ளார். சீனாவில் நடந்த உலக சோம்பேறி மனிதனுக்கான போட்டியில், இளைஞர் வெற்றி பெற்று ரூ.37,000 பெற்றார்.
Bizarre Crime News: முன்னாள் காதலன் தன்னை அத்துமீறி முத்தமிட முயன்றபோது அவர் உதட்டை பெண் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Woman Pregnant By Daughter Boyfriend : அமெரிக்காவின் Illinois என்கிற இடத்தில், ஒரு தாய் தனது மகளின் காதலனால் கர்ப்பமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Bride Father Elopes With Groom Mother: மத்திய பிரதேசத்தில் வினோதமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகனின் நிச்சயதார்த்ததுக்கு ஒரு வாரம் முன்பு, அவரது தாய் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
தங்கம் விற்கும் விலைக்கு திருமணத்துக்கே தங்கம் வாங்க யோசிக்கும் இன்றைய சூழலில் ஒருவர் நடமாடும் நகைக்கடை போல சுற்றி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். யார் அவர் என்பதை காணலாம்.
Bizarre Marriage News: 24 வயது பெண்ணை திருமணம் செய்தது மட்டுமின்றி, பெண் வீட்டாருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையும் கொடுத்த 74 வயதான நபர்... இந்த சுவாரஸ்ய திருமண நிகழ்வு குறித்து இங்கு காணலாம்.
Husband Complaints Wife Turning Into Nagin : உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி இரவில் பாம்பு போல் செய்வதாக புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Malaysian Man Relationship With Father In Law : தனது மனைவி பிரசவத்திறக்காக சென்றிருந்த சமயத்தில் மாமனாருடன் கணவர் உறவில் இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.