TNSTC Special Buses For Tiruvannamalai Deepam: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Karthigai Deepam Special Bus: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன மற்றும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் பேருந்து வசதி செய்துகொடுக்கப்படும் என அறிவிப்பு.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரகோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகை சுகன்யா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மனமுருக சாமி தரிசனம் மேற்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை ஒட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Tiruvannamalai Bus: அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாச்சலம் என்ற பெயர் பலகை இருந்ததை அடுத்து அப்பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Bus Travel Free For Women in Tamil Nadu: தமிழக அரசின் 'மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்' (விடியல் பயணத் திட்டம்) திட்டத்தின் கீழ் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. ஹோட்டல்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை பயோ டீசல் ஆக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை.
EV Velu Case: தேர்தல் நடத்தை விதிமுறை வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் , எ.வ. வேலு உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதாக திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து குழந்தை எரித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.